ஶ்ரீராம தரிசனமே…..
பல்லவி
ஶ்ரீராம தரிசனமே மனதிற்கு
பேரானந்தம் தருமே தினமே
அனுபல்லவி
காரார் குழலாள் ஜானகியின் கரம் பிடித்த
ஆராவமுதன் கேசவன் மாதவன்
சரணம்
தீராவினை தீர்க்கும் நாராயணனுமவன்
ஓராயிரம் பெயர் கொண்டவனுமவனே
பாரோர் பணிந்தேத்தும் பரந்தாமனவனே
வீர ராகவனாய் திருவள்ளூர் தலத்துறையும்
No comments:
Post a Comment