நல்லதோர் வீணை!!
அவள் நேசித்த வாசித்த வீணை
கவனமுடன் எடுத்தணைத்து தினமுமதை
அவள் துடைத்து தந்திகளுக்கு நெய் தடவி
சுருதி சேர்த்து இசையோடு அனுபவித்து வாசிப்பாள்
அவளில்லை இன்றெனினும் வரவேற்பறையில்
காட்சிப் பொருளாய் கம்பீரமாக இருக்கிறது
என்ன
வாசிப்பும் நேசிப்பும் தானில்லை
No comments:
Post a Comment