பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத
பணிந்த பணிமணிக ளாலே –
அணிந்து,அங்கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனந்த னணைக்கிடக்கும் வந்து.
He who reclines in the deep ocean of waves, on a serpent with a thousand hoods and gem-red eyes. Has come to recline in my lowly tossing heart! What a wonder!
படுத்திருக்கும்…..
பல்லவி
படுத்திருக்கும் கேசவனே நீயுமென்னுள்ளத்தில்
கிடந்திருக்குமதிசயாத்தால் நானுன்னைத் துதித்தேன்
அனுபல்லவி
அடுத்து வந்த என்னைத் தள்ளாமல் நீயும்
எடுத்தணைத்துக் காத்திடுவாய் என்றுனையே வேண்டினேன்
சரணம்
ஆயிரம் நாவுடைய ஆதி சேடன்
பாயுமொளியுடைய சிவந்த வைரங்கள்
கூடிய படத்தால் மோதுமலைத்திவலைகளை
தடுத்துன் மீது படாமல் செய்திட
No comments:
Post a Comment