பானுசேர் சரத்தால் பனங்கனி போலப்
கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக்
தேனுலா வரிவண் டின்னிசை முரலும்
- When Rāvaṇa, the king of Lanka
surrounded with oceans with rolling waves,
afflicted the gods in the sky with his valor and conquered them,
Rama went there to bring his wife Sita back,
bent his bow, fought with Rāvaṇa
and made the ten crowned heads of the king of Lanka
fall on the earth like the fruits of palm trees.
He stays in Thirukkaṇṇanguḍi
where flocks of forest peacocks dance
and the clouds roar like drums
and the lined bees drink honey and sing sweet music.
பானுகுலதிலகனை…..
- பல்லவி
- பானுகுலதிலகனை ராமனைக் கேசவனை
- தீனனெனக்கருள வேண்டுமெனப் பணிந்தேன்
- அனுபல்லவி
- வான்முகில் கண்டு நடம்புரியும் மயில்களும்
- தேனுண்ணும் வண்டும் திகழ் திருக்கண்ணங்குடித்தலத்தில்
- சரணம்
வானுளாரைத் தன் வலிமையால் நலியச்செய்த
கோனிலங்கை அரக்கன் தன்னை சூரியக் கதிர் போலுள்ள
கூரிய பாணங்களெய்தி பனம் பழம் போலவனின்
பத்து தலைகளை உதிரச்செய்த
No comments:
Post a Comment