எனக்கொரு…….
பல்லவி
எனக்கொரு குறையுமில்லை சென்ன கேசவா
உனதருளாலே மறைமூர்த்தியே கண்ணா
அனுபல்லவி
அனைத்தும் நீயென அறிந்த பின்னாலே
எனக்கென்ன கவலை ஶ்ரீ வாசுதேவா
சரணம்
மனத்துள் நீயமர்ந்து மாயம் செய்தபின்
உனதெனதென்னும் பேதங்கள் மறைந்து
அனைத்துமொன்றென்னும் நிலையுணர்ந்த பின்னே
வனமாலை கௌஸ்துபம் திருவணிந்தவனே
No comments:
Post a Comment