உன்னைக் காணுகையில்…..
பல்லவி
உன்னைக் காணுகையில் மனம் களிக்குதே
மின்னலே ஒளியே பவனபுரக்கண்ணனே
அனுபல்லவி
என் மனத்துறையும் சென்ன கேசவனே
உன்னையே துதித்தேன் எனக்கருள்புரிவாய்
சரணம்
உன்னுடன் கூடே நான் வருவேனே
குருவாயுரப்பா நீ கதிரவனல்லவோ
இன்னமுதே நீ என்னோடு வருவாய்
கன்னலே நீயும் சந்திரனல்லவோ
No comments:
Post a Comment