புரிந்து மதவேழம்* மாப்பிடியோடு ஊடி,*
திரிந்து சினத்தால் பொருது,* - விரிந்தசீர்
வெண்கோட்டு முத்து உதிர்க்கும்* வேங்கடமே,* மேல்ஒருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை.
பேயாழ்வார்திருவடிகளேசரணம் ஓம்நமோவேங்கடேசாய
The Lord who came in the yore as a wild boar and lifted the Earth on his tusk teeth resides in venkatam, where the elephant bull in rut pairs with its cow and separates, the rams angrily and pierces its tusk into the Earth, spilling pearls.
திருமலை மேல்…..
பல்லவி
திருமலை மேல் எழுந்தருளி ஆதிவராகனாய்
திருக்காட்சியளிக்கும் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
திருவென்னும் பெயராளை பூமகளைத் தன்
திருமுக வாய்ப்பல்லில் அழகுடனேந்தி
சரணம்
மதயானை தன் பிடியோடு கூடிப் பின்
அதனைப்பிரிந்து அதனால் மதம் பிடித்து
அதனதன் தந்தங்களால் பாறைகளில் மோதி
அதன் துகள்கள் வெண் முத்தாய்த் தெரித்து விழுகின்ற
No comments:
Post a Comment