கந்தன்
பல்லவி
சாமி உனதருளை வேண்டித்துதித்தேன்
பூமியில் சிறந்த போரூர் வளர் கந்த
அனுபல்லவி
யாமிருக்க பயமேன் என்றுரைத்திடும்
சாமிநாதனே கேசவன் மருகனே
சரணம்
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும்
சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து
உமை மைந்தனே வேலாயுதனே
தாரகாசுரனை வதம் செய்த கந்த
No comments:
Post a Comment