பிரணவப்பொருளே
பல்லவி
கணபதியே நீ துணைபுரிந்தருள்வாய்
வணங்கிடுமடியவர்க்கு வரங்களையளித்திடும்
அனுபல்லவி
கணமும் உந்தன் கழலடி மறவேன்
பிரணவப் பொருளே கேசவன் மருகனே
சரணம்
குணமுயர்ந்திடவே உன்னருள் வேண்டினேன்
கணங்களின் தலைவனே உமையவள் மைந்தனே
இணையுனக்கிவ்வுலகில் வேறு யாருள்ளார்
கணக்கிலடங்கா சிறப்புடையவனே
No comments:
Post a Comment