பண்டரிநாதன்
பல்லவி
பரமபுருஷனே பண்டரிநாதா
பாண்டுரங்கா சரணம் சரணம் சரணம்
அனுபல்லவி
நிரந்தரமில்லா உலகில் என்றும்
நிரந்தரமான பரம்பொருளே சரணம்
சரணம்
நரர்சுரர் பணிந்திடும் பத்மநாபா
அரனயன் நேசனே அரியே கேசவா
பரவாசுதேவனே ஶ்ரீரகுராமா
அரவணைதனில் துயிலும் ஶ்ரீமன் நாராயணா
No comments:
Post a Comment