மணித்வீப கணபதி
பல்லவி
சிவன் மகனை ஆறுமுகன் சோதரனை
மணித்வீப கணபதியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அவனியோர் போற்றும் ஆனைமுகத்தோனை
ஆவினங்கள் மேய்க்கும் கேசவன் மருகனை
சரணம்
கவலையிடர் போக்கும் கரிமுகனை அய்ங்கரனை
தவயோகமுனிவர்கள் தேவர்கள் பணிந்திடும்
புவனேச்வரியாள் உமையாள் மைந்தனை
பவ வினையால் படுந்துயர் நீங்க வேண்டுமென
No comments:
Post a Comment