ஶ்ரீலக்ஷ்மிநாராயணி(3)
பல்லவி
மாதே ஶ்ரீலக்ஷ்மிநாராயணி
பாதம் பணிந்தேன் பரிந்தருள்புரிவாய்
அனுபல்லவி
மாதொருபாகனும் பிரமனும் கேசவனும்
வேத சாத்திரபுராணங்களும் போற்றும்
சரணம்
பாதகம் செய்திடும் அரக்ரையழித்திட
சீதாதேவியாய் வடிவெடுத்தவளே
நூதனமாகத் திருமலைக்கோடியில்
பூதலம் காத்திட அவதரித்தவளே
No comments:
Post a Comment