ஶ்ரீலக்ஷ்மிநாராயணி(4)
பல்லவி
காத்தருள்வாய் ஶ்ரீலக்ஷ்மிநாராயணி
மாத்தவளே மகா திரிபுரசுந்தரி
அனுபல்லவி
மூத்தவள் நீயே மூவருக்கும் முதலே
சாத்திரங்கள் போற்றும் ஆதிபராசக்தி
சரணம்
வாத்திய சங்கீத கலைகளை ரசித்திடும்
ஆத்தாளை ஶ்ரீலலலிதாம்பிகையை
தோத்திரம் செய்து மலரடி பணிந்தேன்
நேத்திரம் திறந்து கேசவன் எனையே
No comments:
Post a Comment