கழுக்குன்றம் கணபதி
பல்லவி
ஶ்ரீகணநாதனை உளமாரப் பணிந்தேன்
கழுக்குன்றம் தனிலமர்நது பக்தருக்கருளும்
அனுபல்லவி
நாகம்தனை இடையிலணிந்த கரிமுகனை
சோகம் களைந்து சுகமளிப்பவனை
சரணம்
இந்தினிளம்பிறை சூடிய அய்ங்கரனை
நந்தியும் கணங்களும் தேவரும் வணங்கிடும்
தொந்தி கணபதியைக் கேசவன் மருகனை
வந்தனை செய்து எனக்கருள வேண்டுமென
No comments:
Post a Comment