ஶ்ரீலக்ஷ்மிநாராயணி (7)
பல்லவி
பதம் பணிந்தேன் ஶ்ரீலக்ஷ்மிநாராயணி
திருமலைக்கோடியெனும் திருத்தலத்திலுறைபவளே
அனுபல்லவி
நிதமுனைத் துதித்திடும் கேசவனெனையே
கடைக்கண் வைத்து காத்தருள்வாயே
சரணம்
கல்லாத மூடரையும் கவிபாடச் செய்திடவும்
இல்லாத எளியோரைச் செல்வந்தராக்கிடவும்
அல்லல் களைந்து நல்லருள் புரிந்திடவும்
வல்லமை படைத்தவளே தேவி பராசக்தி
பல்லவி
பதம் பணிந்தேன் ஶ்ரீலக்ஷ்மிநாராயணி
திருமலைக்கோடியெனும் திருத்தலத்திலுறைபவளே
அனுபல்லவி
நிதமுனைத் துதித்திடும் கேசவனெனையே
கடைக்கண் வைத்து காத்தருள்வாயே
சரணம்
கல்லாத மூடரையும் கவிபாடச் செய்திடவும்
இல்லாத எளியோரைச் செல்வந்தராக்கிடவும்
அல்லல் களைந்து நல்லருள் புரிந்திடவும்
வல்லமை படைத்தவளே தேவி பராசக்தி
No comments:
Post a Comment