कवीनां सन्दर्भस्तबकमकरन्तैकरसिकं
कटाक्षव्याक्षेपभ्रमरकलभौ कर्ण्णयुगलं
अमुञ्चन्तौ दृष्ट्वा तव नवरसास्वादतरला-
वसूयासंसर्गादलिकनयनं किञ्चितरुणम् ॥ ५०
Oh mother
Your (third eye) in the centre of your forehead alika-nayanam
is a little Kinchith
red arunam
because of envy, asooyaa samsargaath
Seeing Dr’shtua
Your Tava
(other) eyes Kadaaksha
feigning to be vyaakshaepae
two young kalabhou
honey bees bhramara
Engaged taralaa
in enjoying aaswaada
the nine Nava
expressions of art rasaa
Refusing to move away Amunchanthou
from your
ears Karna-yugalam
(Which are) interested rasikam
only eka
in the honey makarantha
in the bunch of flowers sthabaka
which are the appropriate hymns (in praise of you) Sandharbha
by great poets
தாயே உன்…..
பல்லவி
தாயே உன் நெற்றிக்கண் அசூயையுடனே
சிவந்திருப்பதெதானால் என நானறிவேன்
அனுபல்லவி
மாயே கேசவன் சோதரியே கௌரி
நீயே அனைத்துலகுமாளும் காமாக்ஷி
சரணம்
நயனங்களிரண்டும் தேனீக்களாக
செவி வரை பாய்ந்து அகலமாலிருந்து
கவிகள் படைக்கும் நவரசக்கவிப்பூவின்
சுவை பருக விரும்பிக் காத்திருப்பது கண்டு
No comments:
Post a Comment