செஞ்சடாதரன்….
பல்லவி
செஞ்சடாதரன் சிவபெருமான் மகனே
சஞ்சலமிடர்களையும் கரிமுகனே பணிந்தேன்
அனுபல்லவி
நஞ்சரவணை துயிலும் கேசவன் மருகனே
பஞ்சாட்சரனும் பார்வதியும் கொஞ்சும் மகனே
சரணம்
வெஞ்சமரிலரக்கன் மகிடனை மாய்த்த
வஞ்சி கனக துர்கையின் புகழ் பாட
நெஞ்சார உந்தன் மலரடி பணிந்தேன்
குஞ்சர முகனே நீயே காப்பு
மறைபோற்றும்.......
பல்லவி
மறைபோற்றும் மாயே ஶ்ரீ கனகதுர்கே
கறைபிறவிப் பிணிதீர உனதருளை வேண்டினேன்
அனுபல்லவி
குறையொன்றுமில்லாத கேசவன் சோதரி
நிறைந்திருப்பவளே ஆதி பராசக்தி
சரணம்
பிறையணிந்தவளே உமையே சங்கரி
இறைவன் சிவனின் இடப்பாகமமர்ந்தவளே
பொன்மலைதனிலே மகாமேருவில்
வீற்றிருக்கும் லலிதாதிரிபுரசுந்தரி
மறைபோற்றும்.......
பல்லவி
மறைபோற்றும் மாயே ஶ்ரீ கனகதுர்கே
கறைபிறவிப் பிணிதீர உனதருளை வேண்டினேன்
அனுபல்லவி
குறையொன்றுமில்லாத கேசவன் சோதரி
நிறைந்திருப்பவளே ஆதி பராசக்தி
சரணம்
பிறையணிந்தவளே உமையே சங்கரி
இறைவன் சிவனின் இடப்பாகமமர்ந்தவளே
பொன்மலைதனிலே மகாமேருவில்
வீற்றிருக்கும் லலிதாதிரிபுரசுந்தரி
மறைபோற்றும்.......
பல்லவி
மறைபோற்றும் மாயே ஶ்ரீ கனகதுர்கே
கறைபிறவிப் பிணிதீர உனதருளை வேண்டினேன்
அனுபல்லவி
குறையொன்றுமில்லாத கேசவன் சோதரி
நிறைந்திருப்பவளே ஆதி பராசக்தி
சரணம்
பிறையணிந்தவளே உமையே சங்கரி
இறைவன் சிவனின் இடப்பாகமமர்ந்தவளே
பொன்மலைதனிலே மகாமேருவில்
வீற்றிருக்கும் லலிதாதிரிபுரசுந்தரி
மறைபோற்றும்.......
பல்லவி
மறைபோற்றும் மாயே ஶ்ரீ கனகதுர்கே
கறைபிறவிப் பிணிதீர உனதருளை வேண்டினேன்
அனுபல்லவி
குறையொன்றுமில்லாத கேசவன் சோதரி
நிறைந்திருப்பவளே ஆதி பராசக்தி
சரணம்
பிறையணிந்தவளே உமையே சங்கரி
இறைவன் சிவனின் இடப்பாகமமர்ந்தவளே
பொன்மலைதனிலே மகாமேருவில்
வீற்றிருக்கும் லலிதாதிரிபுரசுந்தரி
No comments:
Post a Comment