திரிசூலி…..
பல்லவி
திரிசூலி காளி தீவினகளகன்றிடவே
பரிவுடனுனைத்துதித்தேன் பக்தனெனைக்கத்தருள்வாய்
அனுபல்லவி
அரியயனரன் பணியும் கேசவன் சோதரி
விரிசடையோனிடப்பாகம் அமர்ந்திருப்பவளே
சரணம்
தருக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த
அரக்கரையழித்தவளே அடியார்க்கருள்பவளே
கருத்திலுனையிருத்தி திருவடி தினம் பணிந்தேன்
வருத்தம் பவபய மிடர் களைய வேண்டினேன்
No comments:
Post a Comment