अह: सूते सव्यं तव नयनमर्कात्मकतया
त्रियामां वामं ते सृजति रजनीनायकतया
तृतीया ते दृष्टिर्दरदलीतहेमांबुजरुचि
समाधत्ते संन्ध्यां दिवसनिशयोरन्तरचरीं ॥
Ahah sute savyam tava nayanam ark’athmakathaya
Triyamam vamam the srujati rajani-nayakataya;
Trithiya the drishtir dhara-dhalita-hemambuja-ruchih
Samadhatte sandhyam divasa-nisayor antara-charim
Benefits: Removal of problems created by nine planets
Meaning :
Right eye of yours is like the sun, And makes the day, Left eye of yours is like the moon,
And creates the night, Thine middle eye, Which is like the golden lotus bud, Slightly opened in to a flower, Makes the dawn and the dusk. #soundaryalahari #harinisrivatsa #drharinisrivatsa #relief #ambal #adishankara #relieffromproblems
நிலவணிந்த நாயகியே……
பல்லவி
நிலவணிந்த நாயகியே காமாக்ஷியுனை பணிந்தேன்
அலகிலா விளையாடல் பல புரிந்த ஈச்வரியே
அனுபல்லவி
புலவர்களும் வர்ணிக்க இயலாத பேரழகே
நலமருளுமம்பிகையே கேசவன் சோதரியே
சரணம்
வலக்கண்ணோ பகல் தரும் ஒளிமிகு ஞாயிறு
நிலவே குளிர்ச்சி தரும் இரவளிக்குமிடக்கண்
தளிரென விளங்கும் தங்கத் தாமரையோ நெற்றிக்கண்
பளி்ச்சென வெளிச்சம் தரும் பகலிரவின் கூடல்
No comments:
Post a Comment