நாம மொன்று போதுமே….
பல்லவி
நாம மொன்று போதுமே தாயே மீனாக்ஷி
காமக்ரோதங்களனைத்தும் விலகிட ( உன்)
அனுபல்லவி
சாம கானந்தனில் மனம் மயங்கிடும்
காமேச்வரியே கேசவன் சோதரியே
சரணம்
சோம சுந்தரரின் துணைவியே மாயே
பூமியில் உனையன்றி வேறுதுணை எனக்கில்லை
கோமகளே ராஜமாதங்கியே உமையே
தேமதுரத் தமிழால் உனைப்பாடுமெனக்குன்
No comments:
Post a Comment