வண்ணான் கண்டு கொண்ட…..
பல்லவி
வண்ணான் கண்டு கொண்ட நம்பெருமாளை
கண்ணாரக் கண்டு மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பண்டுலகை உண்டுமிழ்ந்த கேவசவனுமவனே
புண்டரீகாக்ஷனும் புருஷோத்தமனுமவனே
சரணம்
கண்கவரழகன் கருநீலவண்ணன்
தண் மதி முகத்தோன் தாமரை நாபன்
விண்ணவர் வியந்தேத்தும் ஶ்ரீமன் நாராயணன்
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் காட்சி தரும்
No comments:
Post a Comment