#சித்தமெல்லாம்….
பல்லவி
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
பித்தனவனே எனை ஆட்டுவிக்கிறான்
அனுபல்லவி
அத்தனவனெனது கேசவன் நேசன்
முத்தானவன் அவன் கபாலீசன்
சரணம்
வித்தகர் போற்றும் தத்துவப் பொருளவன்
நற்றவ முனிவர்கள் பணியும் நமச்சிவாயன்
முத்தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவன்
உத்தமி உமையின் ஒருபாகத்துறைபவன்
अमृतं चैव मृत्युश्च द्वयं देहेप्रतिष्ठितम्।
मोहादुत्पद्यते मृत्युः सत्येनोत्पद्यतेऽमृतम्॥
Immortality and death both reside in the body. Death comes from temptation and immortality come from the truth.
No comments:
Post a Comment