சங்கரி நீயே…..
பல்லவி
சங்கரி நீயே துணை புரிவாயே
சங்கரன் பங்கிலுறை கௌரி காமாக்ஷி
அனுபல்லவி
பங்கய நாபன் கேசவன் சோதரியே
சங்கடமிடர் களையும் சாமுண்டீச்வரியே
சரணம்
பொங்கும் மூவாசைப் பிணிதனைப் போக்கிடும்
அங்கயற்கண்ணி அகிலாண்டேச்வரியே
மங்களாம்பிகையே அகச்தீச்வரன் நாயகியே
மங்காத புகழ் மேவும் வையச்சேரி வளர்
No comments:
Post a Comment