ஹே ஸ்வாமிநாத கருணாகர தீனபந்தோ
ஶ்ரீபார்வதீஶமுக- பங்கஜபத்மபந்தோ।
ஶ்ரீஶாதிதேவகண- பூஜிதபாதபத்ம
வல்லீஶநாத மம தேஹி கராவலம்பம்।
தேவாதிதேவஸுத தேவகணாதிநாத
தேவேந்த்ரவந்த்ய ம்ருதுபங்கஜமஞ்ஜுபாத ।
தேவர்ஷிநாரத- முனீந்த்ரஸுகீதகீர்தே
வல்லீஶநாத மம தேஹி கராவலம்பம் //
கருணைக் கடலே…..
பல்லவி
கருணைக்கடலே சுவாமி நாதனே
கரம் பணிந்தேனெனைக் காத்தருள்வாயே
அனுபல்லவி
பெருமைக்குரிய கேசவன் மருகனே
இருவினைப் பயன் நீக்கும் முத்துக்குமரனே
சரணம்
அமரருமமரேந்திரனும் கணங்களும்
திருமாலும் திருமகளும் முனிவர்களும் துதிக்கும்
வள்ளி மணாளனே பார்வதி மைந்தனே
கைதூக்கி எனையாள வேண்டுமென வேண்டி
Shri Subramanya Ashtakam in Sanskrit ( श्री सुब्रह्मण्य अष्टाकम )
Lord Murugan or Subramanya is elder son of Shiva and Parvati and hence the brother of Sri Ganesha. Sri Subramanya Ashtakam, also known as Swaminatha Karavalambam is an octet composed by Sri Adi Shankaracharya, praising Lord Subramanya. Shri Subramanya Ashtakam is recited to get rid of all present and past birth sins. The stotra is an octet composed by Sri Guru Adi Shankaracharya, praising Lord Subrahmanya. Swaminatha Ashtakam has 8 stanzas similar to Astakams and each stanza ends with sentence Vallisa Nadha Mama Dehi Karavalambam asking Lord Murugan to extend a hand of support and save the devotee. Sri Subramanya is worshipped on Tuesday and Sunday for getting rid of Kuja - Mars dosha, Sarpa Dosha in one's horoscope. Married couples desiring progeny generally offer prayers to Subramanya in serpent form.
श्री सुब्रह्मण्य अष्टाकम
हे स्वामिनाथ करुणाकर दीनबन्धो, श्रीपार्वतीशमुखपङ्कज पद्मबन्धो ।
श्रीशादिदेवगणपूजितपादपद्म, वल्लीसनाथ मम देहि करावलम्बम् ॥१॥
No comments:
Post a Comment