Wednesday, 14 February 2024

சிதம்பரநாதனை……


कृपासमुद्रं सुमुखं त्रिनेत्रं जटाधरं पार्वतीवामभागम् ।

सदाशिवं रुद्रमनन्तरूपं चिदम्बरेशं हृदि भावयामि ॥ १ ॥

वाचामतीतं फणिभूषणाङ्गं गणेशतातं धनदस्य मित्रम् ।

कन्दर्पनाशं कमलोत्पलाक्षं चिदम्बरेशं हृदि भावयामि ॥ २ ॥

रमेशवन्द्यं रजताद्रिनाथं श्रीवामदेवं भवदुःखनाशम् ।

रक्षाकरं राक्षसपीडितानां चिदम्बरेशं हृदि भावयामि ॥ ३ ॥

देवादि(/धि)देवं जगदेकनाथं देवेशवन्द्यं शशिखण्डचूडम् ।

गौरीसमेतं कृतविघ्नदक्षं चिदम्बरेशं हृदि भावयामि ॥ ४ ॥

वेदान्तवेद्यं सुरवैरिविघ्नं शुभप्रदं भक्तिमदन्तराणाम् ।

कालान्तकं श्रीकरुणाकटाक्षं चिदम्बरेशं हृदि भावयामि ॥ ५ 

சிதம்பரநாதனை……

பல்லவி

சிதம்பரநாதனை சிவனைத் துதித்தேன்

இதம் தரும் கேசவன் நேசனை ஈசனை

அனுபல்லவி

பதமுடன் பார்வதியை மடியில் வைத்திருப்பவனை

 முக்கண்ணனை சடைமுடியுடையவனை

சரணம் 

நாகாபரணனை நாதவடிவானவனை

கமலமலர்க் கண்ணனைக் குபேரன் தோழனை

வெள்ளியங்கிரி வாசனை விநாயகன் தந்தையை

அரக்கரிடமிருந்து அடியாரைக் காப்பவனை


உலக  நாயகனை நிலவின் பிறையணிந்தவனை

அமர ருமமரேந்திரனும் பணிபவனை

தக்கனின் வேள்வியையழித்த உமை நாயகனை

காலகாலனை அமரரைக்காப்பஙனை


Adopted from. Chidambareswara Stotram

No comments:

Post a Comment