நீயே அநாத பந்து…..
பல்லவி
நீயே அநாத பந்து ஶ்ரீராமா
நீயே நான் நம்பும் பரதெய்வம்
அனுபல்லவி
தாயும் நீயே தந்தையும் நீயே
தேயும் முழு நிலவை பழிக்குமழகுடையவனே
சரணம்
காயாம்பூ வண்ணனே கமல நாபனே
ஓயாதுனையே நாளும் துதித்தேன்
தேயாத புகழ் மேவும் அயோதியிலுதித்த
மாயனே கேசவனே அனைத்தும் நீய
No comments:
Post a Comment