அகிலாண்டேஸ்வரி .....,
பல்லவி
அகிலாண்டேஸ்வரி அன்னபூரணி
புகலிடம் நீயே ஈசமனோகரி
அனுபல்லவி
சகல உலகையும் படைத்தும் காத்தும்
நிலைபெறச் செய்தும் நாடகமாடிடும்
சரணம்
ஜகமெலாம் புகழும் காசி மாநகரில்
மகாதேவன் விச்வநாதன்
அகம் மகிழ வீற்றிருக்கும்
சுகுண சுந்தரி கேசவன் சோதரி
இராகம் : ஈசமனோகரி தாளம் : ஆதி
No comments:
Post a Comment