நீரஜாக்ஷி……
பல்லவி
நீரஜாக்ஷி காமாக்ஷி
ஆரமுதே உனைப் பணிந்தேன்
அனுபல்லவி
பூரணியே கேசவன் சோதரியே கௌரி
நாரணன் நான்முகன் பணிந்திடுமீச்வரி
சரணம்
சாரதையும் திருமகளும் கண்களென விளங்கும்
பூரண நிலவென முகமுடையவளே
ஆரங்கள் வைரமணி மாலைகளணிந்தவளே
ஆரணங்கே நாரணியே சிவசக்தியானவளே
ம.காலம்
நாரதர் நரர்சுரர் சுகசனகாதியர்
மாரன் இந்திரன் அடிபணிந்தேத்தும்
No comments:
Post a Comment