ராக⁴வம் கருணாகரம் முநி-ஸேவிதம் ஸுர-வந்தி³தம்
ஜாநகீவத³நாரவிந்த³-தி³வாகரம் கு³ணபா⁴ஜநம் ।
வாலிஸூநு-ஹிதைஷிணம் ஹநுமத்ப்ரியம் கமலேக்ஷணம்
யாதுதா⁴ந-ப⁴யங்கரம் ப்ரணமாமி ராக⁴வகுஞ்ஜரம்
राघवं करुणाकरं मुनि-सेवितं सुर-वन्दितं
जानकी वदनारविन्द-दिवाकरं गुणभाजनम्
वालिसूनु-हितैषिणं हनुमत्प्रियं कमलेक्षणं
यातुधान भयंकरं प्रणमामि राघवकुञ्जरम् (1)
Lord Sri Rama is from Raghu dynasty; He is full of compassion; He is prayed by the Sages; He is worshipped by the Devas; He makes the face of Sri Seetha Devi brighten at His sight like the Sun blossoming the lotus; He is of excellent character; He is humbly worshipped by the son of Vaali; He is loved by Lord Hanuman; His eyes are like lotus and He terrifies the demons.
I humbly worship and pray to the majestic and magnificent Sri Raghava.
கருணாகரனை…..
பல்லவி
கருணாகரனை ரகுகுலதிலகனை
பெருமைக்குரிய ராகவனைத் துதித்தேன்
அனுபல்லவி
தரும நெறிகாக்க அவதரித்த கேசவனை
குருவருள் பெற்றவனை முனிவர்கள் பணிபவனை
சரணம்
இருள் நீக்கி ஒளிதரும் கதிரவனைக் கண்டவுடன்
விரிகமலம் மலர்வதுபோல் ராமனைக் கண்டதுமே
திருமகள் சீதை முகம் மலர்ந்திடச்செய்பவனை
குரங்கினத்தோனங்கதனுமனுமனும் துதிப்பவனை
அரக்கர் குலம் நடுங்க வைக்குமசகாயசூரனை
கருணை விழியுடைய கமலக்கண்ணனை
இருவினைப் பயன் நீக்கும் திருநாராயணனை
அருள் தரும் ஆரமுதைக் கோசலைமைந்தனை
No comments:
Post a Comment