மைதிலீகுசபூஷணாமல- நீலமௌக்திகமீஶ்வரம்
ராவணானுஜபாலனம் ரகுபுங்கவம் மம தைவதம்.
நாகரீவனிதானனாம்புஜ- போதனீயகலேவரம்
ஸூர்யவம்ஶவிவர்தனம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்.
मैथिलीकुच भूषणामल नीलमौक्तिकमीश्वरं
रावणानुज पालनं रघु पुङ्गवं मम दैवतम्
मेदिनि तनया मुखाम्बुज बोदकरि दिवाकरं
सूर्य वंश विवर्धनं प्रणमामि राघवकुञ्जरम् (2)
Lord Sri Rama is the Lord of Sri Seetha Devi and He adorns Her as the blue garland; He has blessed protection to the brother of Ravana (VibheeshaNa); He is of Raghu dynasty; He is the Lord; Similar to the Sun waking up the Lotus, Sri Rama is towards Sri Seetha Devi, the daughter of the earth; and He was born in the clan of Surya.
I humbly worship and pray to the majestic and magnificent Sri Raghava.
தினகரகுலத்துதித்த….
பல்லவி
தினகரகுலத்துதித்த ராமனை சீதாபதியை
வனம் சென்று தந்தை சொல் காத்தவனைப் பணிந்தேன்
அனுபல்லவி
தனமென இஷ்வாகு குலம் போற்றுமரங்கனை
மனமாரத்துதித்திடும் கோதண்ட ராமனை
சரணம்
தினமுதிக்கும் கதிரவனால் முகம் மலரும் தாமரை போல்
ஜனகன் மகள் மதி முகம் விகசிக்கச் செய்பவனை
வீடணனுக்கடைக்கலமளித்த கேசவனை
ஆடகப்பொன்னை தசரதகுமாரனை
No comments:
Post a Comment