தொடர் எடுத்த மால் யானை சூழ்
கயம்புக்கு அஞ்சி ........
படர் எடுத்த பைங் கமலம் கொண்டு
அன்று .........
இடர் அடுக்க ஆழியான் பாதம்
பணிந்து அன்றே ........
வானவர் கோன் பாழிதான் எய்திற்று
பண்டு?.
ஆதிமூலமே என்று……..
பல்லவி
ஆதி மூலமே என்று கதறிய கரிக்கு
அபயமளித்த கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
வேதியரோதிடும் வேதப்பொருளானவனை
சாதித்த புண்ணியர் கொண்டாடும் பரமனை
சரணம்
மதமெடுத்தோடும் தன்மயதாமொரு
மதயானை பொய்கையில் தானே புகுந்து
புதுக்கமலமலர் கொய்து மாலனுக்களிக்க எண்ணி
குதித்ததுமேயது முதலை வாயகப்ட்டு
No comments:
Post a Comment