पल्लवि
अखिल-अण्ड-ईश्वरि रक्ष मांआगम सम्प्रदाय निपुणे श्री
अनुपल्लवि
निखिल लोक नित्य-आत्मिके विमले
निर्मले श्यामळे सकल कले
चरणम्
लम्ब-उदर गुरु गुह पूजिते
लम्ब-अलक-उद्भासिते हसिते
वाग्-देवता-आराधिते वरदे
वर शैल राज नुते शारदे
जम्भारि सम्भाविते जनार्दन नुते
जुजावन्ति राग नुते
झल्ली मद्दळ झर्झर वाद्य नाद मुदिते
ज्ञान प्रदे
அகிலாண்டேச்வரி…..
பல்லவி
அகிலாண்டேச்வரி
காத்தருள்வாயே ஶ்ரீ
அனுபல்லவி
முகில் வண்ணன் கேசவன்
அன்புடன் நேசிக்கும்
சரணம்
இகபர சுகம் தரும்
சகலகலாவல்லி
சகலரும் துதித்திடும்
ஜகத்ஜனனி கல்யாணி
புகலிடம் நீயே
சுகபாணியே தாயே
மகிடன் தலை கொய்த
மகாசக்தியே
No comments:
Post a Comment