Please accept this Thamboola , please do not leave me
Please accept this thinking in your mind,
தாம்பூலம் தரித்திடுவாய்….
பல்லவி
தாம்பூலம் தரித்திடுவாய் ஶ்ரீராமா என் கையால்
பாம்பணை மேல் கிடந்த கேசவனும் நீயே ( ஶ்ரீராமா)
அனுபல்லவி
ஆம்பல் பூத்தசையும் மடுவின் நடுவினிலே
சோம்பி ப்படுத்திருந்த அரங்கத்தம்மானே
சரணம்
காம்புதனைக்கிள்ளி ஏலக்காய் பாக்கு வைத்து
சோம்பு சுண்ணாம்புடனே ஜாதிப்பத்திரி சேர்த்து
அம்புயவல்லி ஜானகி போலளித்தேன்
தம்பியும் ரத்தினம் வைத்த சொம்புதனைத் தாங்கி நிற்க
No comments:
Post a Comment