மங்களம் தேஹி மஹாலஷ்மி
ஸர்வ சௌபாக்யதாயிணி l
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்
மஹாலஷ்மியை ஸுமங்களம் ll
மங்களே மங்களாத்ரே
மங்கல்யே மங்களப்ரதே |
மங்களார்த்திம் மங்களேசி
மங்களம் தேஹிமே ஸதா ||
மங்களம் தந்தருள்வாய்…..
பல்லவி
மங்களம் தந்தருள்வாய் மாதா மகாலக்ஷ்மி
திங்கள் திருமுகத்தாளே திருமால் நாயகியே
அனுபல்லவி
மங்காத புகழ் மேவும் கேசவன் மார்பிலுறை
பங்கயச்செல்வியே பார்கவன் புதல்வியே
சரணம்
மங்கல்ய பலமருளும் செங்கலச முலையாளே
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
செங்கமலவல்லியே சேயிழையே பொன்மகளே
சங்கடங்கள் நீக்கிடும் மங்கலப் பொருளே
No comments:
Post a Comment