Saturday, 11 February 2023

கருணை மிகுந்த……

 #கணபதி_ஸ்தவம் -8

 निजैरोषधीस्तर्पयंतं कराद्यै: सुरौघान्कलाभि: सुधास्त्राविणीभि: 

दिनेशांशुसंतापहारं द्विजेश शशांकस्वरूपं गणेशं नमाम: ।।8।।


நிஜைரோஷதீ⁴ஸ்தர்பயந்தம் கராத்³யை꞉ ஸுரௌகா⁴ங்கலாபி⁴꞉ ஸுதா⁴ஸ்ராவிணீபி⁴꞉ ।

தி³னேஶாம்ஶுஸந்தாபஹாரம் த்³விஜேஶம் ஶஶாங்கஸ்வரூபம் க³ணேஶம் நமாம꞉ ॥ 8 ॥

குருக்களின் கதையை உண்மையாகவே தன் பதவியைத் துறந்தவனும், பிறையின் மூலம் தேவர்களுக்கு அமிர்தத்தைத் துளிர்த்தும், சூரியனால் உண்டான துன்பங்களுக்கு மருந்தானவனும், இரண்டு பிறவிகளின் கடவுளுமான.கணேசனின் சந்திர ரூபத்தை வணங்குகிறேன் .

Nijai roshadi tharpayantham kuroughai,
Suroghaan kalaabhi sudhaa sraavineebhi,
Dinesamsu santhapaharam dwijesam,
Sasanka swaroopam Ganesam Namama. 

I salute the moon form of Ganesa,
Who truly gave up his position to write the story of Kurus,
Who drips nectar to the devas through his crescents,
And who is the antidote to suffering caused by sun and is the God of the twice born. 


                                  கருணை மிகுந்த……


                                         பல்லவி

                         கருணைமிகுந்த கணபதியைத் துதித்தேன்

                         இருவினைப்பயன் களைந்து எனக்கருள வேண்டுமென

                                        அனுபல்லவி

                         திருமால் கேசவன் மருகனை சிவன் மகனை

                         வருமிடர் களைபவனை தடைகளை உடைப்பவனை

                                            சரணம்

                         குருவம்சக்கதையெழுத தன்னிலை துறந்தவனை

                         பிறைமூலமமரருக்கமுதளித்த மூத்தவனை

                         கதிரொளியால் வருந்துயர்க்கு மருந்தானவனை

                         இருபிறப்பாளனை சந்திரவடிவானவனை

No comments:

Post a Comment