पल्लवि
सुब्रह्मण्येन रक्षितोहं अष्टा दश लोचनाखण्डेन
अनुपल्लवि
प्रब्र वामादि पूजित पदेन पुरन्दर मनोल्लास करणेन
चरणम्
कङ्कशैल विहारेण वरेण वल्ली देव सेना रमणेन
अकार व्रुत्तेन सानन्देन भोगमोक्ष दानेन नित्येन
कङ्कशैल विहारेण वरेण वल्ली देव सेना रमणेन
अकार व्रुत्तेन सानन्देन भोगमोक्ष दानेन नित्येन
मध्यमकालम्
वेङ्कटेश्वर सुपूजितेन** विचित्र विशाखा महोत्सवेन
शुकर हस्य प्रकाश गुरुगुहेन कृत्तिका सुत शुद्धधन्येन
शुकर हस्य प्रकाश गुरुगुहेन कृत्तिका सुत शुद्धधन्येन
**Variation: नाम रूपेण
சுப்ரமண்யனெனை…….
பல்லவி
சுப்ரமண்யனெனைக் காக்க வேண்டும்
இப்பிரபஞ்சமே இனிது கொண்டாடும்
அனுபல்லவி
அப்ரமேயன் கேசவன் மருகன்
கப்பிய கரிமுகன் சோதரன் திருமுருகன்
சரணம்
கனகசைலமெனும் மலை மீதுறைபவன்
அகார உகார மகாரப் பொருளவன்
வள்ளி தெய்வானையைக் கரம் பிடித்த குமரன்
மூவாறு கண்ணுடைய கார்த்திகேயன்
No comments:
Post a Comment