ல படித்தேன்! வருந்தினேன்! பாடல் புனைந்தேன்!
விட்டலனை….
பல்லவி
விட்டலனைத் துதி மனமே பாண்டுரங்க
விட்டலனைத் துதி தினமே
அனுபல்லவி
மட்டவிழ் மலர் தூவி மலர்ப் பதம் பணிந்து
சுட்ட செங்கல் மீது நின்று காட்சி தருமழகிய
சரணம்
கட்டாந்தரையெல்லாம் களிப்புடன் குளிர்ந்திட
கொட்ட வேண்டும் மழையென மனமார வேண்டி ….. (
விட்டலனைத்…)
பட்ட துயர் நீங்கிடவே பஞ்சமது தீர்ந்திடவே
கட்டழகனந்தக் கேசவனை மாதவனை….. ( விட்டலனைத்…..)
அபங்கம் பாணியில் ( free style) எழுதிய பாடல்🙏
No comments:
Post a Comment