Friday, 7 March 2014

மோகன க்கண்ணன் (Mohana kannan)





Kannan vilichal pinne kaivala veno ?
Neela kannezhuthanamo ? surya pottu kuthanamo ?
Marupiravi ariyathathu bhagyam
a Madhavanil chernu ninte moksham..


மோகன க்கண்ணன் (Mohana kannan)

பல்லவி
கண்ணனெனையழைத்தால் வேறேது வேணும்
பெண்ணேயவன் பின்னே செல்லாதிருப்பேனோ
அனுபல்லவி
எண்ணமெல்லாமவனே நீக்கமற நிறைந்திருக்க
வண்ணமிகு கேசவன்  குருவாயுரப்பன்
சரணம்
வண்ணப்பொட்டும் வாச நறுமலரும்
மின்னும் கைவளையும் அணிமணி மலைகளும்
பொன்னாடை கால் கொலுசும் தண்டையும் வேண்டேன்
மன்னனவன் மார்பணியாய்ச் சேர்ந்தாலே போதும்



No comments:

Post a Comment