மோஹனம்
பல்லவி
மனம் மயக்கும் மோஹனம்
கேட்டேன்
எனை மறந்தேன்
களிப்படைந்தேன்
அனுபல்லவி
உனது புல்லாங்குழலோசையிலே
மனமோகனனே கேசவா
சரணம்
தனை மறந்து ஆவினங்களும்
அனைத்துலகும் கண நேரம்
நிலைத்து நின்ற அதிசயம்
கண்டேன்
நீலவண்ணா உனதருளாலே
mohanam
pallavi
manam mayakkum mohanam kettaen
enai maranthen kalippatainthen
(listened
to plesing mohanam and was filled with happines)
anupallavi
unathu pullanguzhalosaiyil
manamohanane kesava
(in your
melodious flute music)
saranam
thanai maranthu aavinangal
anaiththulakum kana neram
nilaiththu ninra athisayam kanten
nilavanna unatharulaale
(even
cattles and all world for a while stood still
O neela vanna because of your music!)
No comments:
Post a Comment