ஸ்ரீனிவாசன்
பல்லவி
அபயகரம் நீட்டும் வேங்கடரமமணனை
ஏழுமலையானை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
உபய நாச்சியாருடனிருந்து போற்றும்
அபரிமிதனமான கருணையுடையவனை
சரணம்
குபேரன் பிரமன் சுகசனகாதியர்
தபோதனர்கள் தேவர்களிந்திரன்
அனைவரும் வணங்கிடும் ஸ்ரீநிவாசனை
மலையப்பஸ்வாமியை மாதவனைக் கேசவனை
No comments:
Post a Comment