Friday, 7 March 2014

ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி



ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி


பல்லவி

அன்னையே உன்னையே அன்புடன் நேசிக்க
இன்றொரு நாள் போதுமோ- எனக்கு

அனுபல்லவி

சென்ன கேசவன் சோதரியாகவும்
பன்னகாபரணன் துணைவியாயும் விளங்கும்

சரணம்

இன்றும் புகழ் நிலவும் காஞ்சி காமாக்ஷியே
கன்னங்கரியவளே அங்கையற்கண்ணி
புண்ணியகாசிவளர் அன்னபூரணி
என்னைப்படைத்தவளே என் துணையாயிருப்பவளே




கொண்டாடுவோம் அன்னையர் தினம் !


No comments:

Post a Comment