விசாலாக்ஷி
பல்லவி
விசாலாக்ஷியை
பணிவாய் மனமே
விச்வநாதனின்
மனங்கவர் நாயகியை
அனுபல்லவி
தசாவதாரம்
அவனியிலெடுத்து
அனைவரையும்
காத்திடும் கேசவன் சோதரியை
சரணம்
நீச அரக்கரை நாசம்
புரிந்திடும்
ஆசாபாசத்தளைகளைக்களைந்திடும்
ஈசனிடமமர்ந்த
அன்னபூரணியை
காசிமாநகர் பரமேச்வரியை
முத்துசுவாமி தீட்சிதர் க்ருதி
பல்லவி
விஸா1லாக்ஷீம் விஸ்1வ-ஈஸீ1ம் ப4ஜரே ரே மானஸ ஸதா3
ஸமஷ்டி சரணம்
காஸீ1 ராக்3ஞீம் கபாலினீம்
வினோத3 ஜாலினீம் வாரிணீம்
பாஸ1 மோசனீம் ப்ரஸித்3தி4னீம்
ஈஸா1னீம் கு3ரு கு3ஹ ஜனனீம்
விஸா1லாக்ஷீம் விஸ்1வ-ஈஸீ1ம் ப4ஜரே ரே மானஸ ஸதா3
ஸமஷ்டி சரணம்
காஸீ1 ராக்3ஞீம் கபாலினீம்
வினோத3 ஜாலினீம் வாரிணீம்
பாஸ1 மோசனீம் ப்ரஸித்3தி4னீம்
ஈஸா1னீம் கு3ரு கு3ஹ ஜனனீம்
No comments:
Post a Comment