வேங்கடரமணன்
பல்லவி
பங்கய சரணமே சரணடைந்தேன்- ஸ்ரீ
வேங்கடரமணா எனக்கருள்புரிவாய்
அனுபல்லவி
சங்கடம் களைந்து மங்களம் தருவாய்
பங்கயநாபனே பக்தவத்சலனே
சரணம்
திங்கள் திருமுகத்தாள் பத்மாவதியை
திருமார்பில் வைத்திருக்கும் தீனசரண்யனே
முங்கிடச்செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திடவுன்
தங்கத்திருவடியே துணயென நம்பி
No comments:
Post a Comment