Saturday, 1 March 2014

திருவடி






திருவடி

பல்லவி
திருவடிச்சரணமே சரணடைந்தேன்
திருமாலே கேசவா அபயமென்றுந்தன்
அனுபல்லவி
குரு நாரதரும் சுகசனகாதியரும்
பிரமனுமமரருமனைவரும் பணியுமுன்
சரணம்
தரும நெறிதழைக்கத் திருமலையிலவதரித்த
திருவேங்கடமுடையானே ஏழுமலையானே
திருத்தங்கும் திருமார்பா தீனசரண்யனே
அருள்மிகு கோவிந்தா உனதருளாலுந்தன்








No comments:

Post a Comment