Saturday, 1 March 2014

குருகுகன்



குருகுகன்

பல்லவி

குருகுகன் திருவடியை ஒரு நாளும் மறவேன்
குருவருளும் திருவருளும் பணிபவர்க்கு அருளும்

அனுபல்லவி

பெருமைகள் நிறைந்த கேசவன் மருகன்
உருவில் சிறியவன் கீர்த்தியில் பெரியவன்

சரணம்

குருவாயிருந்து தந்தைக்கோதிய
முருகன் குமரன் ஞானபண்டிதன்
குறமகள் வள்ளியைக்கடிமணம் புரிந்தவன்

திருத்தணிகைமலையில் நின்றருளும் வேலன்

No comments:

Post a Comment