Tamboori Mitidhava Bhavabdhi Datidhava
Talava tattidhava surarolu seridhava
Gejjeya Kattidhava Khalaredeya Mettidhava
Ganava Padidhava Hari moorthi nodidhava
jaya jaya vittala
jaya hari vittala..Vittala
jaya jaya vittala
jaya hari vittala..Vittala
Vittalana nodidava Vaikuntake Odidhava
MEANING :
One who plays the tambura has crossed the ocean of worldly existence
One who taps the rhythm, has reached divinity.
One who ties the ankles, conquers even the evil hearts
One who renders the hymns, sights the image of lord Srihari
He who sees the lord purandara vitthala,
Advances to vaikunta
தம்புராவை…..
தம்புராவை மீட்டிடவா பவக்கடலைத் தாண்டிடவா
தம்புராவை மீட்டிடவா பவக்கடலைத் தாண்டிடவா
தாளங்கள் தட்டிடவா சுரலோகம் சேர்ந்திடவா
தாளங்கள் தட்டிடவா சுரலோகம் சேர்ந்திடவா
சதங்கைகள் கட்டிடவா கெட்ட மனம் வென்றிடவா
சதங்கைகள் கட்டிடவா கெட்ட மனம் வென்றிடவா
கானங்கள் பாடிடவா கேசவனைக் கண்டிடவா
கானங்கள் பாடிடவா கேசவனை கண்டிடவா
விட்டலனைக் கண்டிடவா வைகுண்டம் சென்றிடவா
விட்டலனைக் கண்டிடவா வைகுண்டம் சென்றிடவா
ஜய ஜய விட்டலா ஜய ஹரி விட்டலா
ஜய ஜய விட்டலா ஜய ஹரி விட்டலா
பாண்டுரங்க விட்டலா பண்டரி நாதா விட்டலா
பாண்டுரங்க விட்டலா பண்டரிநாதா விட்டலா
No comments:
Post a Comment