ஆனந்த சாகரஸ்தவம்
57. ஸ்யாத் லகாமலம் யதி மலநா மம விச்வமாத: தத்பாதலயா: ம்ருதுளலயா: தவ பாதுகாஸ்து ஸ்யாத் கர்கசம் யதி கரக்ரஹலண புராலர: அச்மாதி லராபண விததௌ பவதூபலயாக:
என் மனத்தை உன் பாதாரவிந்தத்தில் சமர்ப்பிக்கிலறன்.. அது ம்ருதுவானால் உன் பாதுடகயாக ஆக்கிதகாள். அது கடினமானால் விவஹ சமயத்தில் உபலயாகிக்கும் அம்மியாக உபலயாகித்துக் தகாள். எப்படியும் உன் சரண ஸ்மரணம் அதற்கு வேண்டும்.
அன்னையே….
பல்லவி
அன்னையே உன்னையே தஞ்சமடைந்தேன்
உன்னருளொன்றே வேண்டித் துதித்தேன்
அனுபல்லவி
சென்ன கேசவன் சோதரியே மாயே
என்னுயிருடலனைத்தும் உனக்கே அர்ப்பணித்தேன்
சரணம்
என் மனதை உன்னிரு திருவடியில் வைத்தேன்
மென்மையாயிருப்பினுன் பாதுகையாய் க்கொள்வாய்
இல்லையது கடினமெனில் உன் மணநாளிலதை
ஈசன் மிதிக்கும் அம்மிக்கல்லாக க்கொள்
No comments:
Post a Comment