மயிலாக…..
பல்லவி
மயிலாக நீ வர வேண்டும் முருகா
மயிலாக நீ வர வேண்டும் ….. ( அதில்..)
ஒயிலாக வலம் வரேண்டும் ( அதில் நான்….)
அனுபல்லவி
கையில் வேலிருக்க வேண்டும் குமரா ( உன்..)
கையில் வேலிருக்க வேண்டும் ….. ( அந்த..)
வேலும் நானாக வேண்டும் ……
சரணம்
கயிலாய வாசன் சிவன் மகனே
தையல் கற்பகாம்பிகை கொஞ்சும் குகனே
துயில் கொண்ட கேசவன் மருகா
மயிலாபுரியில் நின்ற வேலா
No comments:
Post a Comment