Thursday, 16 November 2023

அம்பிகையுனையே…….

 #அம்பிகையுனையே…….


                      பல்லவி


அம்பிகையுனையே நம்பித் துதித்தேன்  

                                                (மங்களா)(லலிதா)

தும்பிமுகப்பெருமான் தாயே ஈச்வரியே


                     அனுபல்லவி


அம்புய நாபன் கேசவன் சோதரியே

செம்பொன்மேனியனகச்தீச்வரன் மனங்கவர்


                      சரணம்


அம்புலி பிறையணிந்த திரிபுரசுந்தரியே

உம்பர் முனிவர் பணி ராஜ ராஜேச்வரியே

கம்பாநதி தீரத்தில் வீற்றிருப்பவளே

வெம்பவக் கடல் கடக்க நீயேயென் துணை


       नारायणी नादरूपा नामरूप-विवर्जिता । 

       ह्रींकारी ह्रीमती हृद्या हेयोपादेय-वर्जिता ॥

No comments:

Post a Comment