கிளிக்கரத்தாளை….
பல்லவி
கிளிக்கரத்தளை அன்னை மீனாக்ஷியை
எளியோர்க்கருளுமம்பிகையைத் துதித்தேன்
அனுபல்லவி
பளிங்கென விளங்கும் கேசவன் சோதரியை
ஒளிதருமிரு கண்ணுடையாளை ஈச்வரியை
சரணம்
உளிபடாத சிலையெனத்திகழ்பவளை
வளி வெளி நிலம் நீர் நெருப்பாகி நின்றவளை
களிநடம் புரியுமீசன் நாயகியை
நளினம் நிறைந்தவளை நான் மாடக்கூடல் வளர்
No comments:
Post a Comment